டூடி திரை விமர்சனம்

காதலை வெறுக்கும் ஹீரோ கார்த்திக் மதுசூதனனுக்கு பெண்களின் நட்பு பிடிக்கும். ஆனால் காதல் பிடிக்காது. கல்யாணம் பற்றி பேசவே கூடாது. பெண்கள் விஷயத்தில் ‘பிக்கப் அண்ட் டிராப்’ தான் அவனது கொள்கை. இதற்கிடையே திருமணம் ஒன்றில் நாயகி ஷ்ரிதா சிவதாஸை சந்திக்கும் … Continue reading டூடி திரை விமர்சனம்